14 டிசம்பர் 2020

What is the rate of biryani?



Restaurant NameBiriyani ListPrice 

Dindigul Thalappakatti Chicken Biriyani- 304.00   

Mutton Biriyani- 322.00   

Chennai Biriyani Caterers Chicken Dum Biriyani 1KG- 950.00   

Mutton Dum Biriyani 1KG1,- 500.00   

SS Hydrabad Biriyani Hyderabad Chicken Dum Biriyani 1KG1,- 380.00   

Hyderabad Mutton Dum Biriyani 1KG1,- 980.00   

Salem RR Biriyani Chicken Biriyani- 210.00   

Mutton Biriyani- 296.00   

Chennai Rawther Thalapakattu Biriyani Chicken Biriyani- 210.00   

Mutton Biriyani- 240.00   

Qurbani Biriyani Chicken Biriyani- 140.00   

Mutton Biriyani- 200.00   

Ponnusamy Hotels Chicken Biriyani- 240.00   

Mutton Biriyani- 270.00   

Buhari Buhari's Chicken Biriyani- 265.00   

Buhari's Mutton Biriyani- 295.00   

Simran's Aappa Kadai Chicken Biriyani- 172.00   

Mutton Biriyani- 194.00   

Ammi's Biriyani Chicken Biriyani- 109.00   

Mutton Biriyani- 149.00   

Mutton Hyderabadi Biriyani- 275.00   

Chicken Hyderabadi Biriyani- 225.00   

Anjappar Chicken Biriyani- 264.00   

Mutton Biriyani- 315.00  

 Kaaraikudi Chicken Biriyani- 230.00   

Mutton Biriyani- 275.00  


How to prepare crack free murukku dough?

 If the dough is old rice flour when kneading, more water will be needed. Fresh rice flour requires less water to cook. A small amount of water is required if the paste is to be kneaded. If the rice is boiled, more water will be needed. The flour will be just right if you pour enough water over the rice.

If it breaks or breaks in oil during frying, add 2 tablespoons of peanut flour to the dough, add a little more water and fry in oil until it does not break; Do not break.

When kneading the dough, add butter, ghee, hot oil or whatever you want to the dough to increase the taste.

Peel a squash, grate it and fry it in a pan until lightly browned. As the color of the tortilla changes to the extent that the color of the onion changes, fry over medium heat without changing the white color

Then grind the roasted lentils in a mixer. Add 2 cups of rice flour and 1/4 cup of peanut flour to the grinded lentils and add 1/2 teaspoon of coarse powder. Then add 2 tbsp cumin and a pinch of sesame seeds and the required amount of salt. Knead all these by pouring 2 tablespoons hot oil and the required amount of water.

Then put the torque on the axis and clean the torque with a little gap. Only then will the torque fully cook in full oil. Put the oil in the frying pan around the torque axis and cook well.

Peel a squash, grate it and fry it in a pan until lightly browned. As the color of the tortilla changes to the extent that the color of the onion changes, fry over medium heat without changing the white color

Then grind the roasted lentils in a mixer. Add 2 cups of rice flour and 1/4 cup of peanut flour to the grinded lentils and add 1/2 teaspoon of coarse powder. Then add 2 tbsp cumin and a pinch of sesame seeds and the required amount of salt. Knead all these by pouring 2 tablespoons hot oil and the required amount of water.

Then put the torque on the axis and clean the torque with a little gap. Only then will the torque fully cook in full oil. Put the oil in the frying pan around the torque axis and cook well.

Ingredients

Peeled white peas - 1/2 cup 

rice flour - 2 cups 

peanut flour - 1/4 cup 

fennel powder - 1/2 tsp 

cumin - 2 tsp 

sesame seeds - 

a pinch of salt - 

essential oil - 2 tbsp

Instructions

Peel a squash, grate it and fry it in a pan until lightly browned. As the color of the tortilla changes to the extent that the color of the onion changes, fry over medium heat without changing the white color

Then grind the roasted lentils in a mixer. Add 2 cups of rice flour and 1/4 cup of peanut flour to the grinded lentils and add 1/2 teaspoon of coarse powder. Then add 2 tbsp cumin and a pinch of sesame seeds and the required amount of salt. Knead all these by pouring 2 tablespoons hot oil and the required amount of water.

Then put the torque on the axis and clean the torque with a little gap. Only then will the torque fully cook in full oil. Put the oil in the frying pan around the torque axis and cook well.

How to tighten the muruku

Ingredients

2 cups Rice flour

½ cup Besan

1 tsp Sesame seeds

1 tsp Carom / Ajwain seeds

Salt to taste

½ tsp Red chili powder

1 pinch Heeng

3 tbsp Butter (Melted and no ghee or oil please : )

Oil (For frying)

Water (Warm to knead the dough)

Instructions

Mix rice flour, besan, sesame seeds, carom seeds, salt, chili powder and heeng in a bowl.

Add melted butter and combine with your finger tips.

Add heat water and knead to make a smooth dough. ( If the dough is now not soft, murukku will spoil whilst making. So if they are breaking, add a little greater water )

Keep the dough apart for 10 minutes.

Heat oil in a non stick pan.

Put a little dough interior the dough press and form the murukkus on a plastic sheet.

When the oil is hot, gently elevate the plastic from one hand and switch the murukkus on the different hand and drop them in oil.

Immediately simmer the heat.

Fry on low warmth until browned.

Drain on a plate lined with kitchen towel.

Cool the murukku and save in an hermetic container.

They will hold true for 8-10 days


09 டிசம்பர் 2020

சளியை குணமாக்கும் வெண்டைக்காய் சூப் ...

                                                     

வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, இந்த நீரை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்

தேவையான பொருட்கள் ;

முற்றிய வெண்டைக்காய் -3 

தக்காளி-1 

பூண்டுப்பல்-3

சின்ன வெங்காயம்-2 

மிளகு-5 

சீரகம்1/4 ஸ்பூன் 

செய்முறை ;

முற்றிய மூன்று வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் . அடுப்பில் ஒரு டம்ளர் நீர் விட்டு சூடேறியதும் வெண்டைக்காயை அதில் இடவும் பின் தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.நீர்  பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

08 டிசம்பர் 2020

உடல் எடையை குறைக்கக் கூடிய கொள்ளு இட்லி பொடி

தேவையான பொருட்கள் : 

கொள்ளு - ஒரு கப், 

உளுத்தம்பருப்பு - அரை கப், 

காய்ந்த மிளகாய் - 5, 

பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, 

மிளகு -1 ஸ்பூன் 

சீரகம் -1ஸ்பூன் 

கருவேப்பில்லை -சிறிதளவு 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.  கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். பின் மிளகு ,சீரகம் ,கருவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும் .வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும். இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால் அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு ;

கொள்ளு உடம்பில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க மிகவும் உதவும் .

07 டிசம்பர் 2020

கண்களை ஆரோக்கியமாக வைக்க ..!

 

தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் இது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர். இன்றைய தினத்தில், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு இணையாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரும் பெருகி விட்டனர். கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து, கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம். 

தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்னை பார்வைக் கோளாறு. தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும் போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும். இந்த பிரச்னைகளுக்கு, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்று பெயர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' வர வாய்ப்பு உள்ளது. 

நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும், கண்ணின் பின்புறம் உள்ள, விழித்திரையில் குவிகிறது. கம்ப்யூட்டரில் உள்ள, "பிக்ஸலை' தொடர்ந்து பார்ப்பதால், இந்த குவிதலில், பிரச்னை ஏற்படுகிறது. கண்ணில் உள்ள ஈரப்பதத்தையும், கண்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், கண்ணீர் பாதுகாக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்ப்பதால், கண் சிமிட்டல் குறைந்து, கண் எரிச்சல் மற்றும் கண்கள் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ஆனால், புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்போது, அதன் தெளிவான தன்மையால், இந்த பிரச்னை வருவதில்லை. கம்ப்யூட்டர் பாதிப்பால் ஏற்படும் தலைவலியை, எப்படி தெரிந்து கொள்வது? பெரும்பாலும் தலைவலி, தலையின் முன் அல்லது பின்பக்கமாகவும். சில நேரம் ஒரு பக்கத் தலைவலியாகவும் வரலாம். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தால், இது சரியாகி விடும். சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

கண்களை ஆரோக்கியமாக வைக்க வழிமுறை :

  •  தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு துளிகள் விளக்கெண்ணையை கண்களைச் சுற்றி ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும். 
  • தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். இதனால் கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும். 
  • உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி தங்கள் மீது வைத்தால் கருவளையம் நீங்கும். கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும். 
  • தினந்தோறும் சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். இதனால் கண்கள் ஆரோக்கியமாகவும் கண் சம்பந்தமான நோய் வராமலும் தடுக்கும். 
  • தேநீர் பைகளை உறைவிப்பான் ஒன்றில் வைத்து, சிறிது நேரம் அங்கேயே இருக்க விடுங்கள். குளிர்ந்த தேநீர் பைகளை உங்கள் கண்களில் 15 நிமிடங்கள் வைக்கவும். இது கருவளையங்களை குறைக்க உதவுகிறது. 

கண்களுக்கு ஏற்ற உணவுகள் 

  1. கீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம் .
  2. மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம். 
  3. வகையான நிறங்களை கொண்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்களாம் .
  4. முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை என சாப்பிடலாம்.

17 நவம்பர் 2020

உடல் எடையை குறைக்க சிறந்த பானங்கள் யாவை?

                                             
தினமும் காலையில் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பானங்கள் இங்கே. இந்த பானங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது . 

                                                                    

தண்ணீர் (Water)

நீர் ஒன்றும்  இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஏனென்றால், அதற்கு கலோரிகள் இல்லை! ஆனால் H2O இன்னும் அதிகமான குணங்களைக் கொண்டுள்ளது, இது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஓய்வு ஆற்றல் செலவினம் (அல்லது இருக்கும்போது எரியும் கலோரிகளின் அளவு) குடிநீரின் 10 நிமிடங்களுக்குள் 24-30% வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தங்கள் காரியத்தைச் செய்ய உதவுகிறது, மேலும் நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் பசியைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. உண்மையில், பலர் தாகத்தை  பசி என்று எண்ணி  குழம்புகிறார்கள் . அடுத்த முறை நீங்கள் ஒரு சிற்றுண்டிஉண்ணும் முன்  ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடியுங்கள் .நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பாருங்கள்.

                                                       
பச்சை தேயிலை தேநீர்(Green tea)

கிரீன் டீஸில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன, அவை எடையை வெளியிட உதவுகின்றன: காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள். காஃபின் என்பது கலோரி செலவினங்களை அதிகரிக்கவும், உடற்பயிற்சியின் போது செயல்திறனை மேம்படுத்தவும் அறியப்பட்ட ஒரு தூண்டுதலாகும். ஒரு கப் கிரீன் டீயில் 24-40 மி.கி காஃபின் உள்ளது. கிரீன் டீயில் எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமும் உள்ளது - மற்றொரு வளர்சிதை மாற்ற பூஸ்டர் - இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை உடைக்க உதவும்.

                                                     
எலுமிச்சை நீர்(Lemon water)

பகலில் போதுமான தண்ணீரைக் குடிப்பதில்  சிக்கல் இருந்தால், இந்த பழத்தை உங்கள் பானத்தில் கலந்து குடிக்க முயற்சிக்கவும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், இரும்பு சத்தை  அதிகரிக்கவும், சில புற்றுநோய்களின் அபாயங்களைக் குறைக்கவும் உதவும்.

                                                  
இஞ்சி தேநீர்(Ginger tea)

எடை இழப்பில் இந்த சக்திவாய்ந்த வேரின் பங்கு, உடல் எடையை குறைப்பதில் இருந்து மக்களைத் தடுக்கும் அறிகுறிகளை மாற்றியமைப்பதில் அதிகம் உள்ளது. எடுத்துக்காட்டாக, இஞ்சியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இருதய பாதிப்பு மற்றும் பிற அழுத்தங்களைத் தடுக்க உதவும். இஞ்சி எனப்படும் கலவைக்கு நன்றி, இஞ்சியில் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், "கெட்ட" கொழுப்பைக் குறைக்கவும் முடியும். சில ஆராய்ச்சிகள் உணவுக்கு முன் இஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் உங்கள் வயிறு முழுமை அடைவதை  உணர உதவும்.

                                                          
ஆப்பிள் சாறு வினிகர்(Apple cider vinegar)

ஆப்பிள் சைடர் வினிகரில் முக்கிய எடை இழப்பு மூலப்பொருள் அசிட்டிக் அமிலம். அசிட்டிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இன்சுலின் அளவைக் குறைக்கவும், பசிகளைக் கட்டுப்படுத்தவும் முடியும். டைப் 1 நீரிழிவு நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் வயிற்றில் இருந்து உணவு காலியாகும் வீதத்தை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு எச்சரிக்கை, எனினும்: அமிலம் அதிகம் உள்ள பானங்களை உட்கொள்வது உங்கள் பற்களை அரித்து நெஞ்செரிச்சல் அதிகரிக்கும்.

                                                        
கருப்பு தேநீர்(Black tea)

பச்சை தேயிலை போலவே, கருப்பு தேநீரில் காஃபின் (சுமார் 47 மி.கி) உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் ஒரு தூண்டுதலாகும். ஆனால் கருப்பு தேநீர் தனித்துவமானது, ஏனெனில் அதில் ஏராளமான பாலிபினால்கள் உள்ளன. இந்த கலவைகள் கலோரி அளவைக் குறைப்பதற்கும், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிப்பதற்கும், கொழுப்பு முறிவை ஊக்குவிப்பதற்கும் திறன் கொண்டவை.

                                                           
காய்கறி சாறு(Vegetable juice)

இது ஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும்-குறிப்பாக காய்கறிகளில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் ,பசியை கட்டுப்படுத்துகிறது .

                                                         
தேங்காய் தண்ணீர்(Coconut water)

தூய தேங்காய் நீரில் குறைவான சர்க்கரை உள்ளது மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஐந்து முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.எனவே இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .

16 நவம்பர் 2020

HealthifyMe :Weight loss begins with you and ends with HealthifyMe.


 HealthifyMe is amongst the world’s most relied on fitness and health apps, with over sixteen million users, and a 4.4 ordinary ranking on the Play Store. With the intention of making the world a more healthy vicinity to stay in, this crew set out to trade how human beings seemed at fitness and health in 2011. eight years down the line, the pleasure of consumer delight stays the same. Have a seem to be at what some of our most one-of-a-kind customers have had to say about their experiences with HealthifyMe.

What is HealthifyMe Premium?

The HealthifyMe app with over 15 Million customers is free to down load and use. Premium plans alongside with non-public teaching is advocated for customers searching to see higher consequences in weight loss, constructing muscles, firming up, or controlling scientific conditions. The personalised weight-reduction plan and health plans are designed to supply faster outcomes in a wholesome way.

The science at the back of our weight loss program plans

We at HealthifyMe trust in healthful practices and inspire our customers now not to comply with crash, hunger diets, and rather decide for healthful weight loss, weight achieve and muscle building. Once a consumer goes Premium, our dieticians recognize the way of life challenges, meals preferences, allergies, and different key important points to create a personalised food plan diagram that matches in their lifestyle.

Gyms vs domestic primarily based workouts

New to working out? Our professionals suggest to begin with physique weight workouts to put together your physique for greater excessive workout routines in the gym. While our non-public health trainers inspire customers to comply with workout routines that can be performed somewhere and anytime, the exercise plans are designed as per your health stages beginning from domestic workouts, posture correction, yoga and fitness center routines.

Is HealthifyMe solely a weight loss app?

‍HealthifyMe is now not restrained to simply weight loss. During your preliminary app experience, you get to selected your fitness purpose - lose weight, be fitter, achieve muscle, or run better. The app additionally caters to these with clinical stipulations and life-style disorders. The calorie counter, water tracker, and health trackers in the app assist you song the energy in your meal, each day water intake, calorie burnt by way of steps, workout routines and more.

Largest on line fitness and health community

‍HealthifyMe in-app corporations curated by way of our dietitians, health and yoga coaches is domestic to communities that focal point on unique fitness dreams for these searching for weight loss, weight gain, building muscles, education for running, and more.

Holistic weight loss

Our weight loss strategies are backed by using science and facilitate healthful dwelling by way of personalised eating regimen plans and workout routines that are designed solely for you and healthy in your every day lifestyle. We make minor way of life modifications, assist create healthful habits to assist you obtain a good deal extra than simply weight loss. 

05 நவம்பர் 2020

ரிங் முறுக்கு


தேவையான பொருட்கள்

அரிசி மாவு -1 டம்ளர்

தண்ணீர் -1 டம்ளர்

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

ஒமம் -சிறிதளவு

சீரகம் -1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் -சிறிதளவு

எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

தேவையான எல்லாவற்றையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், ஓமம், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும் நன்றாக கொதித்த பின்பு அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறிய பின்பு வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவு பிசைவது போல் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மாவை சிறிதளவு எடுத்து உருட்டிக் கொள்ளவும். நீளவாக்கில் தேய்த்து ஒரு விரலை நடுவில் வைத்து ரிங் வடிவில் உருட்டிக் கொள்ளவும் . பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடு ஏறவும் ரிங் வடிவ முறுக்கை அதில் போட்டு பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான சுவையான ரிங் வடிவ முறுக்கு தயார்.

தட்டை முறுக்கு

 

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்

வெள்ளை முழு உளுந்து -1/4 கப்

பெருங்காயம் - ஒரு சிறுநெல்லிக்காய் அளவு

வெண்ணெய் - 2மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை(நறுக்கியது) - 1/4 கப்

எள்ளு - 1 மேசைக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :

முதலில் தட்டை செய்ய தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். கடலைப்பருப்பை நன்றாக கழுவி, ஊறவைக்கவும்(குறைந்தது 2மணிநேரம்). பெருங்காயத்தை தனியாக சூடு நீரில் ஊறவைக்கவும். இப்போது மாவு தயாரிக்கலாம். 

முதலில், பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 4 மணிநேரம் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும், நீரை வடித்து விடுங்கள். சிறு துளி நீர் கூட இருக்கக்கூடாது. ஒரு வடிகட்டி பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரை வடிய விடவும். 

நீர் வடிந்ததும், ஒரு சுத்தமான காட்டன் துணியில் அரிசியை பரப்பி மின்விசிறி(fan) கீழே காய வைக்கவும். அரிசியை கையில் எடுத்து கொழுக்கட்டை பிடித்தால், உதிர வேண்டும் .அதே சமயம் சிறிது ஈரம் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம், அரிசியை மெஷினிலோ மிக்ஸியிலோ நன்றாக பொடித்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் அறைக்கும்போது கட்டித்தட்டும், ஒரு ஸ்பூனால் கிளறி விட்டு நைசாக அரைக்கவும். இதனை ஆற வைத்து, சலித்து எடுக்கவும். சலித்த மாவை, ஒரு கடாயில் கொட்டி , தீயை குறைத்து, வறுக்கவும். 

மாவு லேசாக சூடு ஏறியதும், கோலம் போடுவது போல மாவை எடுத்து கொடு போடவும். கோலமாவு போல கோலம் போட வந்தால், அடுப்பை அணைத்து விடவும். இந்த மாவை ஒரு பேப்பரில் கொட்டி ஆற வைக்கவும்.  மாவு ஆறும் நேரத்தில், உளுந்து மாவு தயார் செய்யலாம். ஒரு வெறும் வாணலியில், உளுந்தை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும். 

இப்போது மாவுகள் தயார். மாவுகள் நன்றாக ஆறியிருக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில், 2கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு, தேவையான உப்பு சேர்க்கவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளவும். ஊறவைத்த கடலை பருப்பை, நீர் வடித்து மாவுடன் சேர்க்கவும். ஊறவைத்த பெருங்காயத்தை வடிகட்டி, மாவுடன் சேர்க்கவும். எள்ளு, ஓமம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும். வெண்ணையை சூடு நீரில் வைத்து(டபுள் பாயில் முறை) லேசாக உருக்கி, மாவுடன் சேர்க்கவும். 

அனைத்து பொருட்களையும் சேர்த்தும், சிறிது சிறிதாக நீர் தெளித்து மிருதுவாக பிசையவும். உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவில் சிறிதாக கிள்ளி, சிறிய நெல்லிக்காய் அளவில் உருட்டி வைக்கவும். ஒரு பால் கவரில் எண்ணெய் தடவி, உருட்டி மாவை, சமமாக விரல்களால் தட்டி, போர்க் ஸ்பூன் வைத்து இரண்டு இடங்களில் குத்தி, ஒரு பேப்பர் அல்லது ஒரு பெரிய கவரில் தட்டையை எடுத்து வைக்கவும். கைகளால் தட்ட வரவில்லை எனில், எண்ணெய் தடவிய கவரில் உருண்டையை வைத்து, அதன் மேல் எண்ணெய் தடவிய இன்னொரு கவரை வைத்து, ஒரு டம்ளர் வைத்து லேசாக அழுத்தவும். 

மெல்ல மேல் கவரை எடுத்து, ஒரு போர்க் ஸ்பூனால் இரண்டு இடங்களில் குத்தி, கவரில் இருந்து பொறுமையாக தட்டையை எடுத்து ஒரு பேப்பர் அல்லது கவரில் வைக்கவும். போர்க்கில் குத்தவில்லை என்றால் பூரி போல உப்பிவிடும். எல்லா மாவையும் தட்டி முடிந்ததும், ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஒரு தட்டையை போட்டு பாருங்கள். தட்டை கீழே பொய் உடனே மேலே வரவேண்டும். 

இந்த சூட்டில், தீயை மிதமாக குறைத்து, தட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும். நீங்கள் தட்டைகளை எண்ணையில் போட்டவுடன் நுரைக்கும், நுரை அடங்கியதும் தட்டைகளை எடுத்துவிடலாம். தட்டை வெந்ததன் அறிகுறி இதுவே. பொரித்த தட்டைகளை ஒரு அகலமான தட்டில் வைத்து, சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். சுவையான தட்டை தயார். 

03 நவம்பர் 2020

30 நாளில் இதயத்தில் உள்ள அடைப்பு நீங்க ..

 


தேவையான பொருள் 

எலுமிச்சம்பழம் -2

இஞ்சி -சிறு துண்டு 

தண்ணீர் -200 மில்லி 

செய்முறை 

முதலில் எலுமிச்சம்பழத்தை பிழித்து சாரை எடுத்து விட்டு அதன் தோலை பொடி ,பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் . அதனுடன் இஞ்சியை துருவி சேர்த்து 200 மில்லி நீரில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் .ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வைக்க வேண்டும் . குடிக்கும் அளவு சூடு உள்ள பதத்தில் வடிகட்டி அந்த நீரை வெறும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் .30 நாளில் இதயத்தில் உள்ள அடைப்பு காணாமல் போய் விடும் . சிறுநீரகம் ,நுரையீரலில் உள்ள பிரச்சனையும் நீங்கிவிடும் . இதை ஒரு முறை முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள் 

29 அக்டோபர் 2020

கூந்தல் கருமையாகவும் ,அடர்த்தியாகவும் வளர ....


தேவையான பொருட்கள் :

கருவேப்பில்லை -ஒரு கையளவு

தேங்காய் எண்ணெய் -1/2 லி

கரிசலாங்கண்ணி -ஒரு கையளவு

நெல்லிக்காய் -2

வேப்பில்லை -ஒரு கையளவு

மருதாணி இலை -ஒரு கையளவு

சின்ன வெங்காயம் -5

செம்பருத்தி பூ -10

வெந்தயம் -1 டீஸ்பூன்

ஓமம் -சிறிதளவு

பச்சை கற்பூரம் -1 சிட்டிகை

செய்முறை :

முதலில் ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைகக்கவும் . அதில் தேங்காய் எண்ணையை ஊற்றி சுடக்கவும் . அதில் கருவேப்பில்லை,கரிசலாங்கண்ணி,மருதாணி இலை,வேப்பில்லை,சின்ன வெங்காயம்,செம்பருத்தி பூ,நெல்லிக்காய்முதலியவற்றை ஒன்று ,இரண்டாக அரைத்து அதில் சேர்க்கவும் . பின் வெந்தயம்,ஓமம்,பச்சை கற்பூரம்ஆகியவற்றை சேர்க்கவும் . இவை இவையனைத்தையும் நன்றாக காய்ச்சவும் .எண்ணெய் பிரிந்து மேலெ வரும் வரை காய்ச்சவும் . பின் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும் . ஆரியபின் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும் . தினமும் இதை பயன் படுத்தி வந்தால் கூந்தல் கருமையாகவும் ,அடர்த்தியாகவும் ,வளரும் .

05 அக்டோபர் 2020

காரைக்குடி நண்டு மசாலா




தேவையான பொருட்கள்:

நண்டு - 1 கிலோ

புளிக்கரைசல் - 1 கப்

பட்டை - 2

பிரியாணி இலை -2

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

துருவிய தேங்காய் - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன் 
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும். 

பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!