தேவையான பொருட்கள் :கருவேப்பில்லை -ஒரு கையளவு
தேங்காய் எண்ணெய் -1/2 லி
கரிசலாங்கண்ணி -ஒரு கையளவு
நெல்லிக்காய் -2
வேப்பில்லை -ஒரு கையளவு
மருதாணி இலை -ஒரு கையளவு
சின்ன வெங்காயம் -5
செம்பருத்தி பூ -10
வெந்தயம் -1 டீஸ்பூன்
ஓமம் -சிறிதளவு
பச்சை கற்பூரம் -1 சிட்டிகை
செய்முறை :
முதலில் ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைகக்கவும் . அதில் தேங்காய் எண்ணையை ஊற்றி சுடக்கவும் . அதில் கருவேப்பில்லை,கரிசலாங்கண்ணி,மருதாணி இலை,வேப்பில்லை,சின்ன வெங்காயம்,செம்பருத்தி பூ,நெல்லிக்காய்முதலியவற்றை ஒன்று ,இரண்டாக அரைத்து அதில் சேர்க்கவும் . பின் வெந்தயம்,ஓமம்,பச்சை கற்பூரம்ஆகியவற்றை சேர்க்கவும் . இவை இவையனைத்தையும் நன்றாக காய்ச்சவும் .எண்ணெய் பிரிந்து மேலெ வரும் வரை காய்ச்சவும் . பின் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும் . ஆரியபின் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும் . தினமும் இதை பயன் படுத்தி வந்தால் கூந்தல் கருமையாகவும் ,அடர்த்தியாகவும் ,வளரும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக