28 ஜனவரி 2021

Egg biryani price for Haji Kolkata

 


A great restaurant in Kolkata that offers great quality food and dining options, Haji Ali is for those who want a great time after a tough week at work. They have a great menu, a very relaxing ambience and some great food to choose from Indian, Tandoor, Chinese and Moghlai you must definitely get your hands on. Perfect for those who love to taste good food. Haji Ali is quite a place to visit. Do come here if you’re looking for a good Food in Kolkata.

Egg Biryani

120
Egg Biryani With Chicken Chaap (Salad)
170













How to reduce too much spice in biryani?

There are a lot of ways dishes can end up too spicy: Maybe the recipe was developed using a milder version of a curry paste than what you ended up buying, or you used an especially spicy batch of fresh chiles, or you accidentally put in one tablespoon of hot sauce rather than one teaspoon, or perhaps you just dumped too much cayenne into your pot of chili.

Relax! All is not lost. Even though you can’t take out the spiciness once it’s in a dish, there are things you can do to tone it down so the food doesn’t go to waste. Here are some of our favorite ways.

Add dairy.

Dairy is great at counteracting spiciness and can add a nice cooling effect. You can add milk, sour cream, or even a dollop of plain yogurt over each serving, but beware of adding and then cooking the dairy over higher heat, as it may curdle. Coconut milk technically isn’t dairy, but lends a great creaminess to dishes; plus it goes well with a lot of Asian flavors, if that’s the kind of dish you’re try to tone down.

Add 1/2 cup of water and 1/4 cup of white rice, cook for 15 minutes. The rice will soak up the spices. If you don’t want the rice in the dish after it cooks, tie it loosely in a thin cloth or a couple of coffee filters and submerge in the water. Lift out the rice, water and extra spices after the rice is cooked. You’ll end up with about 1/3 to 1/2 cup of cooked rice, so plan the size of the packages accordingly.

Take this trick from Thai cuisine, which happily uses lots of chiles. To counteract spiciness, a lot of their dishes use a liberal amount of acid from citrus, vinegar, or even ketchup. A spoonful can really do wonders to balance out and counteract the spiciness.

Like acid, sugar or other sweeteners add a different element of flavor that can tame spiciness. This one comes with a caveat, though, as you want to add very small amounts and taste constantly so your savory dish doesn’t end up tasting like dessert.

You can cut raw potatoes/carrots in cubes and just put it in your gravies so it can takes all the spiciness

You can ribe some tomato into a paste consistency on your dish.

Apart that, you can use lemon, lil curd, few drops of vinegar to balance your spicy food

If a dish is too spicy, how can I neutralize the hot spice?

You may add sugar, honey or your favourite sweetener.

Add lime

Add vinegar of your choice (balsamic, apple cider, rice wine, malt etc.)

Add lemon

Add peanut butter ( or any nut butter you have at hand)

Add water,drain away the excessive fluid first then thicken with cornstarch).

Add Greek yogurt (or any alternative dairy)

Serve with plain boiled rice

Want to supply mutton biryani in Ranchi

A lot of restaurants have come up in last 3-4 years in Ranchi. he favourite non-veg restaurants used to be Taco Bell (presently called Kathi Kebab) in Main Road, Madhuban on Ormanjhi Road , Chasm-e-Shahi on Kanke Road and Chopsticks .

Here goes my list: Radisson (kabab factory) , Anand Vatika, Silverspoon, Season's, Food belle, Madhuban, Junglee, THE KAV'S, Mughals, Moti mahal, Royal retreat, Yellow sapphire, kathi kabab, madhuban, junglee, Chasm-e-shahi, 7th heaven, Yo china and the list goes on.

Which are the best non-veg restaurants in Ranchi?

1. Kababs at Radisson Blu

2. Capitol Hill

3. Capitol Residency

4. Little Italy

5. Silver Spoon

6. KFC

7. Palm Resort

8. Kathi Kabab

9. Chasm-e-shahi

10. Madhuban/Mehta/RK/Punjabi dhabas


Hope you enjoy your food!!

25 ஜனவரி 2021

முயற்சி செய்து பாருங்கள்: சர்க்கரை நோயிலிருந்து உடனடி நிவாரணம் .. மருந்து வேண்டாம்

சர்க்கரை நோய் என்பது இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள நோய் . அதனால் அவர்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது . அவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்து . 

தேவையான பொருட்கள் :

வரக் கொத்தமல்லி -1/2 கி 

வரக் கொத்தமல்லி -1/4 கி 

செய்முறை ;

மேற்சொன்ன பொருட்களை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் . பின் இவற்றை தனித் தனியாக பொடி செய்து கொள்ளவும் . பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்து கொள்ளவும் . 

அடுப்பில் 200 மில்லி தண்ணீறை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் பொடியை போட்டு   100 மில்லி வரும் வரை கொதிக்கவிடவும் . பின்பு வடிகட்டி சாப்பாட்டிற்க்கு 1/4 மணி நேரத்திரக்கு முன் குடித்து வரவும் . இதை குடித்து முடித்தவுடன் 3/4 மணி நேரத்திற்க்கு எதுவும் சாப்பிடக் கூடாது . 

இதை தொடர்த்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் நிரந்தரமாக நீங்கி விடும் .

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒரு வார இடைவெளியில்  இம்மருந்து சாப்பிடுவதற்க்கு முன்பும் ,பின்பும் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளுங்கள் . உங்கள் கருத்தை எங்களுக்கு சொல்லுங்கள் 

19 ஜனவரி 2021

உடல் பருமனை குறைக்கும் அற்புத மருத்துவம்

 


தேவையான பொருட்கள் :

சுண்டை வற்றல் -1/4 கிலோ 

வெந்தயம் -200 கிராம் 

கொள்ளு -150கிராம்

ஓமம் -100  கிராம்

மிளகு -50கிராம்

ஏலக்காய் -25கிராம்

செய்முறை 

மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும் . 

இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேனுடன் கலந்து காலை -மாலை இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன்,வாயுக் கோளாறு ,சிறுகுடல் ,மற்றும் பெருங்குடல் அழற்சி மற்றும் தொப்பையும் குறையும் .

04 ஜனவரி 2021

உடல் எடையை குறைக்கும் முலைக் கட்டிய பயறு சாலட்

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும். 
வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும். * இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு -50 கி 
கேரட் -1 
வெள்ளரிக்காய் -1 
எலுமிச்சம் பழம் -1/2 மூடி 
இஞ்சி-ஒரு சிறிய துண்டு 
வெங்காயம் -1 
மிளகு தூள் -1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி -சிறிதளவு 
உப்பு -தேவையான அளவு 
செய்முறை :
பயிரை ஒரு நாளுக்கு முன்பே வரவைகக்கவும் . அடுத்தநாள் அதில் உள்ள நீரை நன்றாக வடித்து விட்டு காற்று புகாதவாரு ஒரு சுத்தமான துணியில் கட்டி வைக்கவும் . மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும் .
பின் அதனுடன் கேரட் ,வெள்ளரிக்காய் ,இஞ்சி,வெங்காயம்,ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும் . 
பின்  அதனுடன் மிளகு தூள்,உப்பு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் சாப்பிடவும் .