![](https://img.sndimg.com/food/image/upload/w_580,h_326,c_thumb,fl_progressive,q_80/v1/img/submissions/recipe/2000725150/UdMA1kJ1TAarKCFdgiIY_dflt.jpg)
செய்ய தேவையான பொருட்கள்:
மீன் -1/2கி
சின்ன வெங்காயம்-200கி(பாதி ஒன்று ,இரண்டாக இடித்து கொள்ளவும் )
பூண்டு -10 பல் (ஒன்று ,இரண்டாக இடித்து )
தக்காளி-2
புளி-100கி
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்-2ஸ்பூன்
மல்லி தூள் -3ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
நல்லெண்ணெய் -100கி
கருவேப்பில்லை -சிறிதளவு
வெந்தயம் -1/4ஸ்பூன்
செய்முறை :முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும் .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyT1u9K8yj9RJRMtn2Fvci41_W9uyZfZfgAXwvWU0rW9Nnw8-GV36qhI0lmq1uh1FYvEXtEgxn38KrfsFai0E3i-Fzp8EGjAV-WE01s00Iy2J9dnWZwAIwr8JTozX76xGKH9_enwoex58/s200/jjokop.jpg)
பின் ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் ,கருவேப்பிலை சேர்க்கவும் .அதன் பின் நறுக்கிய பூண்டு சேர்க்கவும் .பூண்டு வதங்கியவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் .வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் .
![](https://meowkitchen.com/wp-content/uploads/2015/07/IMG_0896.jpg)
பின் பச்சை மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
![](https://www.sangskitchen.com/wp-content/uploads/2018/08/Cooking-29July2018-143.jpg)
நன்கு வதங்கியவுடன் மஞ்சத்துள்,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும் .
![](https://www.sangskitchen.com/wp-content/uploads/2018/08/Cooking-29July2018-147.jpg)
நன்கு வதங்கி எண்ணெய் பிரித்து வரும் பொது புளி கரைசலை சேர்க்கவும் .பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலத்து முடி வைக்கவும் .
![](https://www.sangskitchen.com/wp-content/uploads/2018/08/Cooking-29July2018-163.jpg)
நன்கு கொதித்து விடவும் .புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் .பின் அதில் மீன் சேர்க்கவும் .
![](https://www.sangskitchen.com/wp-content/uploads/2018/08/Cooking-29July2018-167.jpg)
மீன் சேர்த்து 2 நிமிடம் கழித்து இடித்து வைத்த வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி கருவேப்பில்லை இலை சேர்த்து இறக்கவும் .சுவையான மீன் குழம்பு ரெடி .
![](https://img.sndimg.com/food/image/upload/w_580,h_326,c_thumb,fl_progressive,q_80/v1/img/submissions/recipe/2000725150/UdMA1kJ1TAarKCFdgiIY_dflt.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக